செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

திருமதி இரத்தினம் அன்னம்மா

Date of Birth :12-11-1944

Date of Expired :11-11-2023

Phone :0768352860

சாவகச்சேரி, மருதடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் அன்னம்மா 11-11-2023 அன்று காலமானார் அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை, பார்பதிபிள்ளையின் அன்பு மகளும், காலம் சென்ற இரத்தினத்தின் அன்பு மனைவியும், குணரதி (வவுனியா), திருமகள் (சுவிஸ்), சுதர்ஷினி (ஜெர்மனி), அருள்செல்வம் (யாழ்பாணம்) ஆகியோரின் தாயாரும், சுரேஷ், ரமணன், உதயேந்திரன், பானுஜா ஆகியோரின் மாமியாரும், அமரர் சிவக்கொழுந்து, அமரர் கந்தசாமி மற்றும் சுந்தரம்மா, சகுந்தலாதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை (14) காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகன கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும் . இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல் – குடும்பத்தினர் அருள்செல்வம் (மகன்) 0768352860

ad

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments