செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய நாள் உங்களுக்கு எப்படியென்பதை அறிந்து கொள்ளுங்கள்!

ad

news-details

மேஷம்: அசுவினி: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பிறரது பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். பரணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: வேலைப்பளுவிற்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். ரோகிணி: நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வருமானம் வர ஆரம்பிக்கும். திருவாதிரை: மறைமுகத் தொல்லை அளித்தவர்கள் விலகுவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். கடகம்: புனர்பூசம் 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். முக்கியமான விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூசம்: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை முடித்து லாபம் காண்பீர்கள். ஆயில்யம்: சிந்தித்து செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். சிம்மம்: மகம்: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி புரிவார்கள். பூரம்: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். உத்திரம் 1: அலைச்சலும் செலவும் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். கன்னி: உத்திரம் 2,3,4: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: வராமல் இருந்த பணம் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சித்திரை 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். துலாம்: சித்திரை 3,4: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: மற்றவர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் லாபம் ஏற்படும். விசாகம் 1,2,3: தொழிலை விரிவு செய்யும் சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள். விருச்சிகம்: விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அனுஷம்: கடனாக கொடுத்த பணம் வசூலாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கேட்டை: அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தனுசு: மூலம்: உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பூராடம்: மனதில் குழப்பம் தோன்றும். பணியிடத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் உங்கள் முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறியாகும். மகரம்: உத்திராடம் 2,3,4: புதிய சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்படும். அவிட்டம் 1,2: வருமானம் அதிகரிக்கும். விமர்சனம் செய்தவர்களும் இன்று உங்களைப் பாராட்டுவார்கள். கும்பம்: அவிட்டம் 3,4: சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். சதயம்: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த முயற்சி முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். மீனம்:பூரட்டாதி 4: குடும்பத்தில் உண்டான பிரச்னை தீரும். வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி பலிதமாகும். ரேவதி: பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஆதாயம் ஏற்படும்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments