பொதுமக்கள் போராட்டங்களை தொடர்ந்து கொழும்பின் பல பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தினார் ரணில். இதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவது பற்றி தமிழ் அரசு கட்சிக்குள் கலந்துரையாடப்படவில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Fans
Followers
Subscriber
புதுப்பித்த நிலையில் இருக்க எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்